ஒப்போ ஸ்மார்ட்போனிற்கு அதிரடி அறிவிப்பு
ஒப்போ நிறுவனத்தின் ஏ15 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் அறிமுகமானது. இதனிடையே ஒப்போ ஏ15 விலை...