தேவர்மகன் 2 ஆம் பாத்தில் வில்லனாக விஐய் சேதுபதி
தேவர்மகன் முதல் பாகம் 1992 இல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். பரதன் இயக்கிய இப்படத்திற்கு கமல் திரைக்கதை எழுதி இருந்தார்....