ஈராக் திருமண மண்டப தீ விபத்தில் 113 பேர் பலி
ஈராக்கின் நினிவே மாகாணத்தில் ஹம்தானியா மாவட்டத்தில் புதன்கிழமை (27) திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர். செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, நினிவே துணை ஆளுநர்...