உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலிய உளவு அமைப்பு?: ஹக்கீம் வெளியிட்ட அதிர்ச்சி சந்தேகம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் முழுமையாக நிராகரிக்கவில்லை அதில் சாதகமான பல விடயங்கள் உள்ள போதும் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் மரம் குறித்து ஆராய வேண்டும் என முஸ்லிம்...