உயிரச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவிவிலகல்!
அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக, ரி.சரவணராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்- எனது மாவட்ட நீதிபதி பதவி உள்ளிட்ட பதவிகளை...