லிங்குசாமி படத்திற்கு வில்லனாக மாறும் மாதவன்!
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் லிங்குசாமி கடைசியாக ‘சண்டைக்கோழி 2’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை....