ஆர்யா நான் கேள்விப்பட்ட மாதிரி இல்லை:
ஆர்யா நான் கேள்விப்பட்ட மாதிரி இல்லை: சார்பட்டா பரம்பரபை படப்பிடிப்பு தளத்தில் ஆர்யா ரொம்ப சீரியஸாக இருந்ததாக துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் துணிச்சல் மிகு நாயகி மாரியம்மாளாக கலக்கிய...