ஆன்ட்ராய்டு வாட்ஸ்அப் (Android whatsapp) பயனர்களுக்கான செய்தி; வாட்ஸ்அப்பில் புது மாற்றம்!
பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபலமான செய்தி தளமான வாட்ஸ்அப், ஆன்ட்ராய்டு போன்களுக்கான செயலியில் சில வடிவமைப்பு மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. WABetaInfo தகவலின்படி, வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பயன்பாட்டின் பீட்டா பதிப்பில் சில...