சிங்கப்பூரிலிருந்து நான்கு கிரையோஜெனிக் டேங்கர்கள் இறக்குமதி;பற்றாக்குறையை சமாளிப்பதில் மத்திய அரசு தீவிரம்..!
இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) இன்று சிங்கப்பூரிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் நிரப்ப கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் நான்கு கிரையோஜெனிக் கொள்கலன்களை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த கொள்கலன்கள் சிங்கப்பூரிலிருந்து ஐ.ஏ.எஃப்’இன் சி 17 ஹெவி-லிப்ட்...