அரேபிய கடலில் வைத்து முடக்கிய அமெரிக்க கடற்படை;கப்பலில் குவியல் குவியலாக ஆயுதங்கள் கடத்தல்!
அரேபிய கடலில் ஒரு கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்க கடற்படை இன்று அறிவித்தது. இது ஏமனில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் போரில் போராளிக் குழுக்களுக்காக கொண்டு செல்லப்பட்டது எனக் கூறப்படுகிறது....