உலகில் அதிக செல்வந்தர்கள் வாழும் நகரங்கள்!!
உலகில் பிற நகரத்தைக் காட்டிலும் சீனத் தலைநகர் பீஜிங்கில்தான் அதிக செல்வந்தர்கள் வாழ்வதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.ஃபோர்ப்ஸ் பட்டியலில் 100 செல்வந்தர்களின் எண்ணிக்கையுடன் பீஜிங் நகரம் முதலாவது இடத்தில் உள்ளது. கடந்த வருடத்தைக் காட்டிலும்...