அசாத் சாலி விடுதலை!
முன்னாள் மேல்மாகாண ஆளுளர் அசாத் சாலியை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா விடுவித்துள்ளார். பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியாது என நீதிபதி குறிப்பிட்டுள்ளா இனங்களிற்கு இடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்க...