இணையத்தில் கசிந்த 500 மில்லியன் பயனர்களின் தகவல்கள்… ஃபேஸ்புக் சொல்வது என்ன?
இணையத்தில் கசிந்த தகவல்களில் பயனர்களின் தகவல்களுடன் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் மற்றும் துணை நிறுவனர்கள் சிலரின் தகவல்களும் கசிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 500 மில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில்...