24.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil

Tag : ஹரக் கட்டா

இலங்கை

ஹரக் கட்டாவை சந்தித்த ASP இடமாற்றம்!

Pagetamil
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பிரிவிற்கு பொறுப்பாக இருந்த ASP மெரில் ரஞ்சன் லமாஹேவ, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிஐடி காவலில் உள்ள பாதாள உலகக்...
இலங்கை

காதலிக்கும் தெரியாமல் கம்பி நீட்டிய கான்ஸ்டபிள்!

Pagetamil
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனான ஹரக் கட்ட என்றழைக்கப்படும் நடுன் சிந்தக, குற்றப்புலனாய்வுத்துறையின் பிடியிலிருந்து தப்பியோடுவதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள், தான் தப்பிச் சென்ற நாளிலும் அதற்கு மறுநாளிலும் சேருவில திருகோணமலையில்...
இலங்கை

4ஆம் மாடியில் சினிமா பாணி சம்பவம்: பொலிசாருக்கு போதை தேநீர் கொடுத்து விட்டு தப்பியோட முயன்ற ஹரக் கட்டா; ஒத்துழைத்த பொலிஸ்காரர் தலைமறைவு!

Pagetamil
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  தென்னிலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவரும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான நடுன் சிந்தக அல்லது ஹரக் கட்டா, விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கியை...
இலங்கை

இலங்கை அழைத்து வரப்படுவதிலிருந்து தப்பிக்க விமான நிலையத்தில் ஹரக் கட்டா குழுவினர் அரங்கேற்றிய ‘சீன்’… 20 கோடி ரூபா இலஞ்சம்!

Pagetamil
மடகாஸ்கரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் விமானத்தில் ஏறாமல் வன்முறைச் சூழலை ஏற்படுத்த முயற்சித்த தகவல் வெளியாகியுள்ளது. மடகாஸ்கர் விமான நிலையத்தில்...
இலங்கை

இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஹரக் கட்டா டுபாயில் விடுதலை!

divya divya
டுபாய் பொலிஸாரின் பிடியில் இருந்த பிரபல போதைப்பொருள் மன்னன் நடுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா திங்கட்கிழமை (3) விடுவிக்கப்பட்டதாக துபாயிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தொடர்பான குற்றப் பதிவுகளை இலங்கை அதிகாரிகள்...
இலங்கை

ஹரக் கட்டா கைது!

Pagetamil
தேடப்படும் பாதாள உலகக் குற்றவாளிக் கும்பலின் தலைவன் ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக டுபாயில் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த...
இலங்கை

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரன் ‘ஹரக் கட்டா’ கைது!

Pagetamil
இலங்கைக்குள் பெருமளவு போதைப்பொருளை கடத்தும் ‘ஹரக் கட்டா’ என்ற மிதிகம நந்துன் சிந்தக போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசிய செல்ல முற்பட்ட போது டுபாய் விமான நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். முதியன்சலாகே ரொஷான் இசங்க...