ஓடிடி பக்கம் ஒதுங்கிய அஜித் பட ஹீரோயினின் புதிய திரைப்படம்!
தனது ‘ஷெர்னி’ திரைப்படம் ஜுன் மாதம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக வித்யா பாலன் தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வித்யா பாலன் நடிப்பில் கடைசியாக வெளியான சகுந்தலா தேவி திரைப்படம் அமேசான் பிரைமில்...