குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் உள்ளிட்ட 3 பேரின் விளக்கமறியலும், இம்மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டள்ளது.
கம்பஹா பிரதான நீதிவான் மஞ்சுள கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சிஐடியின் முன்னாள் இயக்குநரும், முன்னாள் பணிப்பாளர்...