இலங்கையில் சிறைக்கைதிகளிற்கும் பாதுகாப்பில்லை; மக்களிற்கும் பாதுகாப்பில்லை: வே.இராதாகிருஸ்ணன் காட்டம்!
ஜெனிவா மாநாடு நடைபெறுகின்ற இன்றைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக...