வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய கொடியேற்றம்
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சின்னக்கதிர்காமம் எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றதும் மூர்த்தி,தலம்,தீர்த்தம் என முறையாக அமையப்பெற்றதுமான வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் நேற்று (19) சனிக்கழமை வளர்பிறை துதியை திதியும்,உத்தர சட்சத்திரமும்,சித்த...