தீபிகா குமாரி, அடானு தாஸ் மெக்சிகோவை வீழ்த்தி உலகக்கோப்பை:வில்வித்தையில் தங்கப் பதக்கங்களை குவித்த இந்தியர்கள்!
முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை தீபிகா குமாரி தலைமையினான இந்திய அணி மெக்சிகோவை வீழ்த்தி உலகக்கோப்பை வில்வித்தை முதல் ஸ்டேஜ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. உலகக்கோப்பை வில்வித்தை போட்டி குவாதாமாலா நகரில் நடக்கிறது....