விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டது!
விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் திகதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. விஷாலின் புதிய படமான ’வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று...