ரிஷாத் வீட்டில் 11 மலையக யுவதிகள் துன்புறுத்தப்பட்டனர்… சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர்: தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாக மலையக பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் கடுமையான வன்முறைக்குள்ளாகியதாகவும், அவர்களில் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் சிங்கள...