கண்ணீர் வணிகத்தில் ஈடுபடுகிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள்!
யுத்தம் முடிவுற்று 12 ஆண்டுகள் கடந்து விட்ட போதும் தலைமை அற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள் தமிழ் மக்கள். தேர்தல் திருவிழா வணிகத்தை மூலதனமாக்கி ஆதாயச்சூதாடிகளாக அடுக்கு மொழியில் மிடுக்கு வார்த்தையை உணர்ச்சி பொங்க...