வரதட்சணை கொடுமையாளர்களிற்கு பாடம்: விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு!
விஸ்மயா வழக்கில், கணவர் கிரண் குமார் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கேரளத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வரதட்சணை கொடுமை குறித்த பெரும் விவாதத்தை, விஸ்மா மரணம் உருவாக்கியிருந்தது. கொல்லம் மாவட்டம் சாஸ்தான்கோட்டையில் தன் கணவரின்...