புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.
விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்டிருக்கிறது. விவோ நிறுவனம் Y53s ஸ்மார்ட்போனினை சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக்...