தமிழ் அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ் விடுதலை!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸ் இன்று (23) விடுதலை செய்யப்பட்டுள்ளார். விவேகானந்தனூர் சதீஸ்...