சஹ்ரான் ஹாஷிம் குழு தப்பிச் சென்ற போது அடைக்கலம் கொடுத்த விவாகப் பதிவாளர் கைது!
சஹ்ரான் ஹாஷிம் உட்பட ஐந்து பேருக்கு பாதுகாப்பு அளித்த குற்றச்சாட்டில் விவாகப் பதிவாளர் ஒருவர் ஒலுவில் பகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2017 இல் காத்தான்குடியில் உள்ள...