வட்டக்கச்சி ம.க மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு!
கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் தங்களது பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பானைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (15) விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்கள் அனைவரும் தங்கள் சீருடையில் கடந்த வாரம் கத்திக்குத்துக்கு...