புனேயில் நீரஜ் சோப்ரா பெயரில் விளையாட்டு மைதானம்
மஹாராஷ்டிரா மாநில புனேயில், ராணுவ விளையாட்டு நிறுவனம் 2001 ல் தொடங்கப்பட்டது. இங்குள்ள மைதானத்தில், ராணுவ விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல், தடகளம், குத்துச்சண்டை, மல்யுத்தம், நீச்சல், வாள் சண்டை, மல்யுத்தம்...