ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தத்தை மீறியதால் தேர்தலிலிருந்து விலகுவதாக சம்பிக்க ரணவக்க அறிவிப்பு!
ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய மக்கள் சக்தியால் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள...