‘மதுர வீரன் அழகுல’ பாடலில் ராஜலட்சுமிக்கு பதிலாக அதிதி
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘விருமன்’. அதிதி சங்கர், சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஓகஸ்ட் 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில்...