விஜய் கூறியதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் இயக்க உறுப்பினர்கள்!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் கூறியதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம்...