கோடை வந்தாலே வியர்வை நாற்றம் : நாற்றத்தை போக்க உதவும் வழிகள் ஆறு!
கோடை வந்தாலே வியர்வை நாற்றம் பொதுவானது. ஆனால் ஏற்கனவே இந்த பிரச்சனையை கொண்டிருப்பவர்களுக்கு இந்த கோடை காலத்தில் இன்னும் அதிகமான நாற்றத்தை உண்டாக்கும்.உடல் துர்நாற்றம் சாதாரணமானது. கோடையில் அக்குள் காலங்களில் உண்டாகும் துர்நாற்றம் இன்னும்...