கூட்டமைப்பின் 2 தவிசாளர்கள் பதவி விலகினர்: ரெலோவின் செஞ்சோற்று கடன் ஆசையின் விளைவு எப்படியாகும்?
கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி), முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் தவராஜா ஆகியோர் தமது பதவிகளை விலகியுள்ளனர். கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் பல சபைகளில்...