நடிகர் ஆர்யா என்னை காதலித்து ஏமாற்றி விட்டார்… 70 இலட்சம் பணத்தைம் இழந்து விட்டேன்: புலம்பெயர்ந்து வாழும் யாழ் யுவதி இந்திய பிரதமர் அலுவலகத்தில் முறைப்பாடு!
புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாண தமிழ்ப் பெண்ணை காதலிப்பதாக நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி சுமார் 70 இலட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், நடிகர் ஆர்யாவிடம் விசாரணை...