உள்ளுறுப்புக்கள், சருமப் பிரச்சினைகளை சரி செய்ய விட்டமின் சி.
இந்த கோடை காலம் அதிக வெப்பமானதாக உள்ளது. எப்போது பருவமழை துவங்கும் என மக்கள் பலரும் காத்துள்ளனர். உண்மையில் வெப்பத்திற்கு பிறகு வரும் பருவ மழையானது மகிழ்ச்சியானதாக இருந்தாலும் அது நோய் தொற்றுக்கான பருவமாகும்....