பாக்கியலட்சுமி தொடர் மீது காவல் ஆணையரிடம் புகார்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, குடும்பத்தரசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கடந்த சில நாட்களாக பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது போலவும், அதற்கு...