ஓடிடி பக்கம் திரும்பும் விஜய் தேவர் கொண்டா!
விஜய் தேவரகொண்டா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கும் லைகர் படத்தின் மூலம் பொலிவுட்டில் அறிமுகமாகிறார் விஜய் தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக ‘வேர்ல்டு...