விஜய்க்கு நண்பனாகும் பிரபல காமெடி நடிகர்..
விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் ஆக்ஷன் சரவெடியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’. இந்த படத்தை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பிரம்மாண்ட உருவாக்கி வருகிறார் நெல்சன். இதற்கான...