விஜய்யின் கில்லி பட நண்பர் மாறன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம்!
விஜய்யின் கில்லி படத்தில் அவருக்கு நண்பராக நடித்த மாறன் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவர் இறந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய...