விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்!
பீஸ்ட் அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்…தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு,...