தையிட்டி சட்டவிரோத விகாரைக்கான காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய தமிழ் மக்கள்!
தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்காக தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தையிலிட்டி சட்டவிரோத விகாரைக்கு அண்மையாக கூடிய மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள்...