நீங்கள் இரவில் தவறாமல் வாழைப்பழம் சாப்பிடுபவரா? ஆனால் அது நல்லதா?
நகரங்கள் ஆனாலும் சரி கிராமங்கள் ஆனாலும் சரி, பெரும்பாலோர் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அப்படி சாப்பிடுவது நல்லதா என்று கேட்டால்… ஒன்று அல்லது இரண்டு பழங்களை சாப்பிடும் வரை நல்லது...