வாரியபொல பிரதேசசபை தலைவர் நீக்கம்!
வாரியபொல பிரதேச சபையின் தலைவர் டி.எம்.டி.பி திஸாநாயக்க ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட அறிவித்துள்ளார். 03.02.2022 திகதியிட்ட 2261/04...