சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்ததற்கான காரணத்தை சொன்ன வாணி போஜன்!
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்ததற்கான காரணத்தை வாணி போஜன் தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவில் ஜெயிக்க எது முக்கியம் என்பதையும் கூறியுள்ளார். தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். சின்னத்திரையில் கலக்கி...