வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி; 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் ஐகோர்ட் உத்தரவு
வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தருமபுரி...