கோவிட் தாக்கம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான கட்டுப்பாடுகள்
தற்பொழுது நாட்டில் நிலவும் கோவிட் தொற்று காரணமாக வைத்தியசாலை சமூகத்தினரினதும் நோயாளர்களினதும் நலன் கருதி நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் தெரிவித்தார். தங்களது...