வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை கூட்டமைப்பு வசம்!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. கூட்டமைப்பின் வேட்பாளராக தர்மலிங்கம் யோகராஜா முன்மொழியப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து, போட்டியின்றி கூட்டமைப்பு வேட்பாளர் வெற்றியீட்டினார்....