வவுனியாவில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனின் மாதிரிகள் மொரட்டுவைக்கு அனுப்பி வைப்பு: சடலத்தை புதைக்குமாறு கூறி பெற்றோரிடம் ஒப்படைப்பு
வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் வீட்டின் பின்பகுதியில் தலையில்...