மணமேடையில் விபரீதம்: மாலை மாற்றும்போது கழன்று விழுந்த விக்; வழுக்கை தலையை கண்டதும் மயங்கி விழுந்த மணப்பெண்!
இந்தியாவின், உத்தரபிரதேசத்தில் ஒரு பெண், திருமண நாளில் மணமகன் விக் அணிந்திருப்பதைக் கண்டு அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். உ.பி மாநிலம் எட்டவா பகுதியில் உள்ள பார்த்தனா பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. 2019...