இளையராஜா இசையில் தமிழர்களை தலாட்டிய லதா மங்கேஷ்கரின் முக்கிய பாடல்கள்!
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர், பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்களை பாடியிருந்தாலும், தமிழிலும் அவர் அற்புதமான பாடல்களை பாடியிருக்கிறார். அந்த பாடல்கள் 80களின் பிற்பகுதியில் இளைமைப் பருவத்தைக் கடந்தவர்களின் நினைவில் இருந்து இன்று வரை...